வெளியான ராயன்  படத்தின் அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

0

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். தற்போது இவர் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் ராயன். அவர் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து துஷாரா விஜயன், காளிதாஸ், பிரகாஷ் ராஜ்,  உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராயன் படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘ராயன்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் முதல் பாடல் வரும் மே 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

 பள்ளி, கல்லூரி மாணவர்களே., ஆன்லைன் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பியுங்கள்? மத்திய அரசு அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here