தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

0
தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காய்கறிகளின் விளைச்சல் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 65
தக்காளி 23
பெரிய வெங்காயம் 22
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 160
பீட்ரூட் 42
கேரட் 70
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here