Monday, May 20, 2024

Saran

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – தமிழக மின் உற்பத்தி கழகம் அறிவிப்பு!!

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள்: ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி நாளை (பிப் 12)...

ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் பள்ளி மாணவன் தற்கொலை – சென்னையில் நடந்த துயரம்!!

சென்னை அருகே ஆன்லைன் வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் புரியவில்லை என்று கூறி 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள்: கொரோனா கட்டுப்பாடு காலத்தில் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் ஏற்படவே மாணவர்ளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது...

பருவம் தவறிய மழையால் அதிகரிக்கும் வெங்காய தட்டுப்பாடு – தொடர்ந்து விலையேற்றம்!!

கடந்த சில நாட்களாகவே சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்த சந்தையில் கிலோ ரூ.130 வரையிலும் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம் மக்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது. விலை உயர்ந்த வெங்காயம்: தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயம்...

விஜய் டிவியில் நேரடியாக வெளியாகும் “ஏலே” திரைப்படம் – படக்குழு தகவல்!!

பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களின் இயக்குனர் ஹலிதா ஷமீம் தற்போது இயக்கியுள்ள "ஏலே"` திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏலே திரைப்படம்: இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்திரி இணைந்து வால்வாட்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனமும் ஒய் நாட்...

உத்ரகண்ட் பனிப்பாறை சரிவு – வெள்ளப்பெருக்கினால் மீட்புப்பணிகள் நிறுத்தம்!!

உத்ரகண்ட் மாநிலம் சமேலியில் நடந்த பனிப்பாறை வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. உத்ரகண்ட் பேரிடர்: உத்தரகண்ட் மாநிலம் சமேலி பகுதியிலுள்ள ஜோஷி மடம் எனும் இடத்தில் இமயமலையின் ஒரு பகுதியான நந்தாதேவி என்ற மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உள்ளது. அந்த பனிப்பாறை...

‘மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசனே நிரந்தர தலைவர்’ – பொதுக்குழு முடிவு!!

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனே இருப்பார் என்று அக்கட்சியினை சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களுக்கும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெற்று வரும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம்: நடிகர் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதிமய்யத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று காலை...

‘நயன்தாரா யார்கூட ஜோடி சேர்ந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை’ – மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்!!

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ள நிலையில், முதன் முறையாக நயன்தாரா வேறு ஒருவருடன் ஜோடி சேர்வதை பார்த்து தனக்கு பொறாமை ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். நயன்தாரா ஜோடி: நடிகை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனின் அடுத்த படமான "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க விஜய் சேதுபதி கதாநாயகனாக...

மோடியின் சென்னை பயணம் – 6000 போலீசாருடன் பலத்த பாதுகாப்பு!!

பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தரவிருப்பதையொட்டி அவருக்கு 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணியில் சுமார் 6 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மோடியின் சென்னை பயணம்: தமிழகத்தில் வரும் பிப்ரவரி 14ம் தேதியன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வரவிருக்கிறார். அவரது...

மியான்மர் ராணுவ தலைவர்களின் சொத்துக்கள் முடக்கம் – ஜோ பைடன் அறிவிப்பு!!

மியான்மரில் ஆட்சியை கலைத்து அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ராணுவத்தலைவர்கள் மீது பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துளார். உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றுவரும் மியான்மார் ராணுவ அரசின் மீதான இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆட்சி கவிழ்ப்பு: மியான்மர் தேர்தலில் ஊழல் நடந்ததாக கூறி ஆட்சியை கலைத்த மியான்மார் ராணுவம், தற்போது அதிகாரத்தை...

போனி கபூர் வெளியிட்ட வலிமை படத்தின் ரிலீஸ் அப்டேட் – குஷியில் தல ரசிகர்கள்!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் செய்தி வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பின் இறுதிக்கட்ட வேலைகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும் எனவும் மே மாதம் முதல் வாரத்தில் படம் வெளியிடப்படுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என அவர் தெரிவித்துளார். வலிமை திரைப்படம்: அஜித் மற்றும் போனி கபூர்...

About Me

4842 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கட்டாயப்படுத்தி நடக்கும்  கண்ணன்-பல்லவி  திருமணம்.., வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் ட்விஸ்ட்!!

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் இப்பொழுது பல்லவி அஜய்யின் திருமணம் நின்று விட்ட நிலையில் குடும்பமே கதிகலங்கி போயுள்ளது. பல்லவி ஒருபக்கம் குடும்பத்தையே சும்மா விட...
- Advertisement -spot_img