சென்னை & மதுரையில் கட்டுமான பணிகள் செய்யக்கூடாது., இந்த நேரங்களில் மட்டும்? வெளியான அதிரடி உத்தரவு!!!

0
சென்னை & மதுரையில் கட்டுமான பணிகள் செய்யக்கூடாது., இந்த நேரங்களில் மட்டும்? வெளியான அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வாட்டி வதைத்து வரும் வெப்ப அலையால் பலரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இத்தகைய கத்திரி வெயிலால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கான Question Bank., சுமார் 10,000 வினாக்கள் அடங்கிய 4 புத்தகம்? உடனே முந்துங்கள்!!!

அதன்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு 2024 மே மாத இறுதி வரை அமலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here