சென்னை கோயம்பேடு to திருவண்ணாமலை பேருந்து சேவையில் மாற்றம்., இந்த தினங்களில் மட்டுமே? TNSTC வெளியிட்ட அறிவிப்பு!!!

0

சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பயணிகளுக்கு, கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்து வசதிகளை TNSTC வழங்கி வருகிறது. ஆனாலும் திருவண்ணாமலை செல்பவர்கள் பலரும் கோயம்பேட்டை சுற்றி இருப்பதால், கோயம்பேட்டில் இருந்து பேருந்து சேவை வழங்க வேண்டும் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி வருகிற 23ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து சேவை வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

இந்நிலையில் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த வசதி வருகிற 23ஆம் தேதி முதல் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here