ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்., இந்த இடம் 7 நாட்களுக்கு Closed? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்., இந்த இடம் 7 நாட்களுக்கு Closed? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும், மலர் கண்காட்சி நடைபெறுவதாலும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டிக்கு வரும் பலரும் விரும்பும் தொட்டபெட்டா காட்சி முனை, நாளை (மே 16) முதல் மே 22 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

இப்பகுதியில் உள்ள சோதனை சாவடியை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற இருப்பதால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here