இதுக்காக தான் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்தேன்.. ஓப்பனாக பேசிய  நடிகை சங்கீதா!!

0

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து அசத்தி வருபவர் தான் நடிகை சங்கீதா. இவர் மாஸ்டர், வீட்டில் விசேஷம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர் நடிப்புக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. கடந்த ஆண்டு இவர் பிரபல காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொண்டார்.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி., ரோஜா கண்காட்சி நீட்டிப்பு., முக்கிய அறிவிப்பு!!!

இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சங்கீதா அவரது திருமணம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.  அதில், எனக்கு ஏற்கனவே குழந்தை உள்ளது என்று தகவல்கள் வந்தன, அது என் சகோதரரின் மகள் தான். மேலும் நான் ரெடின் கிங்ஸ்லியை பணத்திற்காக திருமணம் செய்தேன் என்று சொல்கிறார்கள். நானும் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை. அவரின் குணம் எனக்கு பிடித்து இருந்தது, அதனால் தான் திருமணம் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here