Wednesday, May 15, 2024

Saran

அரசியல் பிரமுகருடன் ஜோடி சேரும் வனிதா விஜயகுமார் – இணையத்தை கலக்கும் வீடியோ!!

நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அரசியல் பிரமுகர் ஹரி நாடார் நடிக்க உள்ளார். வனிதா விஜயகுமார்: சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சம் வைக்காதவர் நடிகை வனிதா விஜயகுமார். திரை வாழ்விலும், பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் வனிதா பிக்பாஸில் கலந்து கொண்டதன்...

பிக்பாஸ் சீசன் 5ன் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் – இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்!!

பிக்பாஸ் சீசன் 4 தற்போது முடியவடைந்துள்ள நிலையில் சீசன் 5 துவங்குவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான பிக்பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அப்போது முதலே அடுத்த சீசன் எப்போது என்று...

புதிய கட்சி ஆரம்பிக்கும் விருப்பம் எனக்கு இல்லை – முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் " புதிய கட்சி தொடங்கும் விருப்பம் இல்லை" எனவும், "தற்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் மிக மோசமாக இருக்கிறது" எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டிரம்ப்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபராக வேண்டி தனது குடியரசு...

தளபதி 65ல் விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 65ல் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். தளபதி 65: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் வசூலில் சக்கை போடு போடுவதை தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்தின் பணிகள் துவங்கவிருக்கின்றன. இயக்குனர் நெல்சன்...

தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வரும் 6 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "இனி வரும் அடுத்த 6 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். வங்க கடலில்...

‘அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன்’ – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி தமிழகத்துக்கான இலட்சிய தொலைநோக்கு திட்டத்தினை அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். பிறந்த நாள் கொண்டாடும் ஸ்டாலினுக்கு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் பிறந்தநாள்: இன்று திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி...

படவாய்ப்புகள் இல்லாததால் வில்லனாகும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் – சோகத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் நிகழ்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் பெரிய ஹீரோவாக வலம் வருவார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வில்லனாகும் ஆரவ்: பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ்...

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி – 60 வயதிற்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்!!

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டப்பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நாள்பட்ட நோய்களையுடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. முதற்கட்டத்தில் சுகாதார...

தொடர்ந்து அதிகரிக்கும் கேஸ் சிலிண்டரின் விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதத்திலிருந்து மூன்று முறை விலை உயரத்தப்பட்டு தற்போது ரூ.835 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த விலை ஏற்றத்தினால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் அதிகரிக்கும் சிலிண்டர் விலை: கடந்த மாதத்திலிருந்து இதுவரை 3 முறை விலை உயர்த்தப்பட்டு இதுவரை சுமார் 125 ரூபாய் வரை அதிகரித்துள்ள...

மார்ச் 1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறப்பு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்வி நிலையங்கள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் மார்ச் 1ம் தேதி முதல் தங்களது நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு: உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன....

About Me

4803 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

என்னது., நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா? மாப்பிள்ளை இவர் தானா??

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சை பெற்றவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி.  குறிப்பாக இவருக்கு...
- Advertisement -spot_img