தமிழகத்தில் இந்த வகுப்பு பாடத்திலும் கருணாநிதியின் வரலாறு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பள்ளிப் பாடப்புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என தெரிவித்து இருந்தனர். அதன்படி தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்காக கருணாநிதி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

TNPSC குரூப் 1 தேர்வுக்கான Question Bank., சுமார் 10,000 வினாக்கள் அடங்கிய 4 புத்தகம்? உடனே முந்துங்கள்!!!

இதனை தொடர்ந்து நடப்பாண்டில் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ‘பன்முக கலைஞர்’ என்ற தலைப்பில் பாடம் இடம்பெற உள்ளது. இந்த நிலையில் 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ‘பெண் உரிமை சார்ந்த திட்டங்கள்’ என்ற தலைப்பில் பாடப்பகுதி இடம்பெற இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதில் பெண்களுக்காக கருணாநிதி அவர்கள், கொண்டு வந்த திட்டங்களை பற்றி விளக்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here