11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு., தேர்ச்சி விகிதம் எவ்ளோ தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

0

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் எழுதி இருந்த நிலையில், இன்று (மே 14) காலை 09.30 மணி அளவில் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி தேர்வு எழுதிய மாணவர்கள், www.tnresults.nic.in ,  www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்த பொதுத்தேர்வில் 4.04 லட்சம் மாணவிகள் மற்றும் 3.35 லட்சம் மாணவர்கள் என மொத்தமாக 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது மாணவர்களை விட 7.43 சதவீதம் மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here