இது என்னயா புதுசா இருக்கு.. காலி பீர் கேன்களில் காசு பார்த்த முதியவர்.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

0
இது என்னயா புதுசா இருக்கு.. காலி பீர் கேன்களில் காசு பார்த்த முதியவர்.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை  பணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்திருக்கும். பணம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம் என மனம் சொன்னாலும் தற்போதைய டிஜிட்டல் வாழ்க்கையில் இதை செயல்படுத்த முடியாது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் காலி பீர் கேன்களில் காசு பார்த்த முதியவர் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அதாவது, 60 வயதான நீக் வெஸ்ட் 42 ஆண்டுகள் தான் சேகரித்து வைத்த சுமார் 10,000- க்கும் மேற்பட்ட காலி பீர் கேன்களை விற்று ரூபாய் 26 லட்சம் லாபம் பார்த்துள்ளார்.  தனது 20 வயது முதலே பீர் கேன்களை சேகரித்து வந்துள்ள இவர், இதற்குமேல் பீர் கேன்களை வீட்டில் இடமில்லை என்ற ஒரே காரணத்தால் விற்பனை செய்துள்ளார். தனக்கு பிடித்த 3 கேன்களை தவிர மற்ற அனைத்தையும் விற்று பணமாக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here