மேலாடையின்றி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

0

நடிகை ஷாலு ஷம்மு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கடற்கரையில் மேலாடை எதுவும் அணியாமல் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு பலரின் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

ஷாலு ஷம்மு:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் அஜித் நடித்த காதல் மன்னன் திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர். அதன்பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் பிரபலமடைந்தார். அவர் தொடர்ந்து தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், தெகிடி, மான் கராத்தே, ஈட்டி, தேவதாஸ், நெருப்புடா, ரெக்க, மிஸ்டர் லோக்கல், திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இன்று வரை பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்காத நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தொடரந்து அவர் வெளியிடும் வீடீயோக்களும், புகைப்படங்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பட்டப்பகலில் அவர் மேலாடை எதுவும் அணியாமல் ஒரு செடியை மட்டும் கையில் பிடித்து தனது முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த புகைப்படம் வெளியான நிமிடத்திலிருந்து இப்போது வரை தொடர்ந்து வைரலாகி வருகிறது. எனினும் நெட்டிசன்கள் பலரும் நெகட்டிவ் கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர். பலரும் அவரை திட்டி தீர்த்துள்ளனர். முகம் சுளிக்க வைக்கிறது என்று அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here