மீண்டுமொரு நாய்க்கடி சம்பவம்., 4 வயது சிறுமி உயிரிழப்பு?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

பொதுவாக சாலையோரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மக்களை கடித்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் திரியும் நாய்களை பிடிக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் கோரவிகல் கிராமத்தில் தெருநாய் ஒன்று 4 வயது சிறுமி லாவண்யாவை கடித்து கொதறியது.

தீவிரமெடுக்கும் புதிய வகை கொரோனா.. பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்.. முழு விவரம் உள்ளே!!

இதையடுத்து கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா நேற்று (மே 21) வீடு திரும்பியுள்ளார்.  இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் நேற்று சிறுமி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த நாய் கடி சம்பவம் அக்கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here