3 ஆவது திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு., அந்த மாதிரி ஆள்தான் வேணும்., வனிதாவின் பரபரப்பு பேட்டி வைரல்!!!

0

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டு சர்ச்சை நாயகியாக பிரபலமானவர் தான் வனிதா. தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என தனது கெரியரில் பிஸியாக நடித்து வருகிறார். 2 முறை திருமணம் செய்து கொண்ட இவரது கல்யாண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இவரிடம் அடுத்த திருமணம் குறித்தும், எப்படி மாப்பிள்ளை எதிர்பார்க்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு இவர் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது என நக்கலாக பதிலளித்துள்ளார். மேலும் இதுவரை 2 முறை சட்டப்படி திருமணம் முடித்த நான் 3 ஆவதாக முடிக்க இருக்கும் நபர் குபேரன் மாதிரி பச்சையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு நபரைத்தான் தேடி கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். இவ்வாறு தனது திருமணம் பற்றி கேட்டதற்கு ஆவேசமாக வனிதா பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக தென்மாவட்ட மக்களே., இனி இந்த பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்பும்? அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here