அடேங்கப்பா., “மிஷன் சேப்டர் 1” படத்தின் வசூல் இத்தனை கோடியா? சூப்பர் கம்பாக் கொடுத்த அருண் விஜய்!!

0
அடேங்கப்பா., “மிஷன் சேப்டர் 1” படத்தின் வசூல் இத்தனை கோடியா? சூப்பர் கம்பாக் கொடுத்த அருண் விஜய்!!
அடேங்கப்பா., “மிஷன் சேப்டர் 1” படத்தின் வசூல் இத்தனை கோடியா? சூப்பர் கம்பாக் கொடுத்த அருண் விஜய்!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக வலம் வருபவர் தான் அருண் விஜய். இவர் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவை இவருக்கு சில தோல்வி படங்களாவே அமைந்தது. தற்போது இவர் நடிப்பில் “மிஷன் சேப்டர் 1” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர் 1 திரைப்படம் வெளியாகி 17 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆவது திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு., அந்த மாதிரி ஆள்தான் வேணும்., வனிதாவின் பரபரப்பு பேட்டி வைரல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here