தமிழக தென்மாவட்ட மக்களே., இனி இந்த பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்பும்? அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து சேவைகளை, மாநில அரசு மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களின் எளிய பயணங்களுக்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களுக்கு செல்லும் SETC பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அண்மைக்காலமாக இயக்கப்பட்டு வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் TNSTC பேருந்துகளும், இனி கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி 710 TNSTC பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், 160 பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து சரியும் வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here