தமிழகத்தில் தொடர்ந்து சரியும் வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் தொடர்ந்து சரியும் வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் தொடர்ந்து சரியும் வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விளைச்சல் மிக குறைவாக இருந்ததால், அதன் ஒரு கிலோ விலையே ரூ. 100 க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், மத்திய அரசு வெங்காயத்தை குறிப்பிட்ட நாட்கள் வரை ஏற்றுமதி செய்யவும் தடை விதித்திருந்தது. ஆனால், இந்த ஜனவரி மாதம் முதல் வெங்காயத்தின் விளைச்சல் இயல்புக்கு நிலைக்கு திரும்பி உள்ளதால் அதன் விலையும் குறைந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜனவரி 29) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்து பொறுத்து விற்பனை செய்யப்படும் அதன் ஒரு கிலோ விலை நிலவரத்தை பின்வருமாறு காணலாம். திருச்சியில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் ஒரு கிலோ விலை ரூ. 10க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 28
பெரிய வெங்காயம் 18
பூண்டு 180
இஞ்சி 140
பீன்ஸ் 30
பீட்ரூட் 40
கேரட் 45
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

 

PKL 2024: யு மும்பாவிடம் கெத்து காட்டிய தமிழ் தலைவாஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here