வங்கி வாடிக்கையாளர்களே., மே 1 முதல் சேமிப்பு கணக்கு கட்டணத்தில் மாற்றம்., அறிவிப்பை வெளியிட்ட ஐசிஐசிஐ !!!

0
வங்கி வாடிக்கையாளர்களே., மே 1 முதல் சேமிப்பு கணக்கு கட்டணத்தில் மாற்றம்., அறிவிப்பை வெளியிட்ட ஐசிஐசிஐ !!!

நடப்பு 2024-25 நிதியாண்டு தொடங்கியது முதல் வங்கி நிறுவனங்கள் பலரும் கட்டண விதிகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் IMPS, DD உள்ளிட்ட பரிவர்த்தனைகளின் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த புதிய கட்டண விதிகள் 2024 மே 1 முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கமலின் ‘THUG LIFE’ பட ரிலீஸ் தேதி இது தானாம்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

அதன்படி,

  • IMPS ஒரு பரிவர்த்தனை ரூ.1000 க்குள் இருந்தால் ரூ.2.50 வசூல் செய்யப்படும். அதேபோல் ரூ.1,000 முதல் ரூ. 25,000 வரை இருந்தால் ரூ.5, ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருந்தால் ரூ.15 வசூலிக்கப்படும்.வசூலிக்கப்படும்.
  • ஒரு ஆண்டுக்கு 25 செக் புக் வரை கட்டணம் இல்லை. அதற்கு மேல் ஒவ்வொன்றுக்கும் ரூ.4 செலுத்த வேண்டும்.
  • டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.200, கிராமப்புறங்களில் ரூ.99ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • கையொப்பம் சரிபார்ப்பு மற்றும் செக் நிறுத்த கட்டணம் தலா ரூ 100,
  • ECS/NACH டெபிட் ரிட்டர்ன்ஸ் காரணங்களுக்கு தலா ரூ.500.
  • DD/PO-வின் மறுமதீப்பீடு, நகல் மற்றும் ரத்து போன்றவற்றிற்கான கட்டணம் ரூ.100.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here