கமலின் ‘THUG LIFE’ பட ரிலீஸ் தேதி இது தானாம்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0
கமலின் ‘THUG LIFE’ பட ரிலீஸ் தேதி இது தானாம்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் ‘THUG LIFE‘. இப்படத்தில் கமலுடன் நடிகை திரிஷா நடித்துள்ளார் . இவர்களுடன் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
தற்போது இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வந்துள்ளது. அதாவது THUG LIFE திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீசாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here