தனது கணவரின்  வயதுக்கு  வந்த மகள்  குறித்து உண்மையை  பேசிய வரலக்ஷ்மி.., முழு விபரம் உள்ளே!! 

0
தனது கணவரின்  வயதுக்கு  வந்த மகள்  குறித்து உண்மையை  பேசிய வரலக்ஷ்மி.., முழு விபரம் உள்ளே!! 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மிக்கு இப்பொழுது தான்  நிச்சயம் முடிந்த நிலையில் பலரும் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர். அதாவது மும்பையை  சேர்ந்த  நிக்கோலஸ் என்பவரை 14 வருடமாக காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.

இவருக்கு  ஏற்கனவே திருமணம்  ஆகி 15 வயதில் மகள் இருக்கிறார். அப்படி இருக்கும்போது வரலக்ஷ்மி எப்படி இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி அனைவருக்குமே உள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்தவருக்கு இவரது குணங்கள் பிடித்துப்போக அது காதலாக மலர்ந்துள்ளது.

மேலும் நிக்கோலஸின் மகள் குறித்தும் வரலக்ஷ்மி கூறியுள்ளார். 15 வயது பெண் போல இல்லாமல், அதிகளவு பக்குவத்துடன்  நடந்து கொள்வார். நிகோலஸின்  மகளுக்காக தான் நாங்கள்  திருமணமே  செய்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here