ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு செக் வைத்த இளையராஜா.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
ரஜினியின் 'கூலி' படத்திற்கு செக் வைத்த இளையராஜா.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ் சினிமாவில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் கூலி. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நடிகர் ரஜினியின் கூலி படத்தில் அனுமதி இல்லாமல் என் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூலி டீசரில் வரும் `வா வா பக்கம் வா’ என்ற பாடலை நீக்க வேண்டும். அந்தப் பாடலில் பதிப்புரிமை என்னிடம் உள்ளது. என் அனுமதியை பெற்றே பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here