விருதுநகர் அருகே வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!!

0

தமிழகத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் விருதுநகர் அருகே கல்குவாரி வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதனர்.

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களே., ரூ.50 கட்டணத்தில் ரயில் சேவை அறிமுகம்? மாஸ் அறிவிப்பு!!!

இந்நிலையில் இந்த சம்பவம் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி, மிகுந்த வேதனையை அளித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். மேலும் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு அரசின் நிவாரண உதவி, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று விரைந்து வழங்கப்படும்” என கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here