நடிகர் ஜெய்யை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை.,  அவரே போட்ட பதிவு வைரல்!!

0
நடிகர் ஜெய்யை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை.,  அவரே போட்ட பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஜெய். சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. மேலும்  அவர் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தொடர்பான முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2024 TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இத செஞ்சா சுலபமாக தேர்ச்சி பெறலாம்? வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

அதாவது நடிகை பிராக்யா நக்ரா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் New Life Started  என்ற கேப்சனுடன் பதிவிட்டு உள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த புகைப்படம் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது  என்றும் பின்பக்கம் உள்ள கண்ணாடியில் கேமரா நன்றாக தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here