‘அயலான்’ பட பாணியில் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
'அயலான்' பட பாணியில் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!
'அயலான்' பட பாணியில் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

திரையுலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சிவகார்திகேயன். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK 21 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது அயலான் தான். இப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன் கதாபாத்திரத்தின் பொம்மை புகைப்படத்தை பகிர்ந்து MERRY CHRISTMAS என்று எழுதி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை டிசம்பர் 26 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களே.., கண்டிப்பாக இதை செய்து கொடுப்போம்.., அமைச்சர் உதயநிதி கொடுத்த வாக்குறுதி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here