TNPSC குரூப் 2 தேர்வுக்கான சிறந்த வினா தொகுப்பு., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

0

TNPSC தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2 தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் பிரிலிம்ஸ், மெயின்ஸ் என இரு நிலைகளாக தேர்வுகள் நடைபெற இருப்பதால், தேர்வர்கள் இப்போதே தயாராவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கான அறிவிப்பை, “EXAMSDAILY” நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • TNPSC குரூப் 2 தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்பு மட்டுமல்லாமல் வினா தொகுப்பையும் (Question Bank) தயாரித்து உள்ளனர்.
  • மிக குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படும், இந்த வினா தொகுப்பு மூலம் எண்ணற்ற தேர்வர்கள் பயனடைந்து வருகின்றனர்.
  • இதில் இடம்பெற்றுள்ள வினாக்கள் அனைத்தும் பாடத்திட்டங்களில் உட்பிரிவு வரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் பயிற்சி பெறுவதால் மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here