Thursday, April 25, 2024

Nilofer

IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி மும்பை .., பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 22) சவாய் மான்சிங் மைதானத்தில் 38 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை...

ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா.. ரீ- ரிலீசிலும் சாதனை படைத்து அசத்தல்!!

சமீப காலங்களாக வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் பலவும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில்,  கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வசூல் குறித்து ஓர் முக்கிய தகவல்...

IPL 2024: குஜராத் வெற்றி, RCB தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை குஜராத், டெல்லி , பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். இந்த வகையில், நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. அதில்...

IPL 2024: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி.. RCB கேப்டன் ஃபாஃப் டூபிளசிஸ்க்கு அபராதம்!!

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது ஒரு புறம் இருந்தாலும். சமீபத்தில் வெளியான ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டியில் RCB அணிக்கு பைன் போடப்பட்டுள்ளது. அப்படி போடு.., அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்  ரீ-ரிலீஸ்.. என்னைக்கு...

அப்படி போடு.., அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்  ரீ-ரிலீஸ்.. என்னைக்கு தெரியுமா??

இன்றைய சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பில்லா, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, கில்லி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பில்லா படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படம் மறுஒளிபரப்புக்கு தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. TNPSC...

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில், 2023-2024 ஆம் கல்வியாண்டு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி  மாணவர்களுக்கும்  வரும் ஜூன் 3ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. இந்திய வீரர் குகேஷ் சாதனை.. முழு விவரம் உள்ளே!!

2024 FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்  கனடாவில் உள்ள  டொராண்டோ பகுதியில் நேற்று நிறைவடைந்தது. இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்  பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய இவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனையை படைத்துள்ளார். தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி., இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்., முக்கிய அறிவிப்பு!!! அதாவது...

IPL 2024: சொந்த மண்ணில் சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்., 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் திரில் வெற்றி!!

ஐபிஎல் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (ஏப்ரல் 22) சத்தீஸ்கர் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. பஞ்சாப் அணி சொந்த மண்ணில் விளையாடுவதால், பெரிய அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. அதாவது சாம் கர்ரன், பிரப்சிம்ரன்,...

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, இவ்வளவு கூடிருச்சா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

கமலின் ‘THUG LIFE’ பட ரிலீஸ் தேதி இது தானாம்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் ‘THUG LIFE‘. இப்படத்தில் கமலுடன் நடிகை திரிஷா நடித்துள்ளார் . இவர்களுடன் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த...

About Me

4561 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img