Tuesday, March 26, 2024

Nilofer

IPL 2024: முதல் வெற்றியை நோக்கி RCB.. இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை..!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த வாரம் முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 6வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள்,  கடந்த சீசனில் 1 போட்டியில் மட்டுமே மோதி உள்ளன....

மக்களே உஷார்.. இன்றும், நாளையும் வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (மார்ச் 25, 26) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

எனக்கும் சூர்யாவுக்கும் என்ன பிரச்சனை?? ஓபன் டாக் கொடுத்த ஹரி.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் தான் ஹரி. இவர் தற்போது ரத்னம் படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும் இவருக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் தான் சிங்கம் 4 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் உலா வருகின்றன. இந்நிலையில் நடிகர்...

குக் வித் கோமாளி 5ல் இணையும் பிக் பாஸ் பைனலிஸ்ட் பிரபலம்., இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

விஜய் டிவியின் நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த ப்ரோமோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சீசனில் புதிதாக மதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களம் இறங்க உள்ளார். இவரைத் தொடர்ந்து விஜய் டிவி பிரியங்கா, காமெடி நடிகர் VTV கணேஷ்,...

IPL 2024: 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத்.. அதிர்ச்சி தோல்வியில் மும்பை!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய குஜராத் அணியில்...

IPL 2024: ‘ROCKSTAR’ உடன் ஜடேஜா.. இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின்  17வது சீசன் மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே சிறப்பாக  நடைபெற்று வருகிறது. இத்தொடரின் தொடக்க போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை வீழ்த்தியது. இந்த பரபரப்புக்கு மத்தியில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தற்போது ஓர் புகைப்படத்தை வெளியிட்டு...

நீளமான முடி.. பழைய ஹேர் ஸ்டைலுடன் மிரட்டும் தோனி.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் மார்ச் 22ம் தேதி முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் அனைத்து ரசிகர்களின் கவனமும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது தான் உள்ளது. தற்போது அவரின் புதிய புகைப்படம் வெளியாகி பட்டையை கிளப்புகிறது. அதில் அவர் தன்னுடைய...

என்னப்பா சொல்றீங்க.. புஷ்பா 2 படத்தின் புகைப்படம் லீக் ?? அதிர்ச்சியில் படக்குழு!!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் புஷ்பா 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, விஜய் சேதுபதி மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு...

அடேங்கப்பா.., நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. என்னதான் இவர் தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் டோலிவுட் சினிமா மூலம் தான் இவர் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற மாறி.....

வேற மாறி.. வேற மாறி.. GOAT படத்தின்  ரிலீஸ் தேதி இதுதான்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டெல்லி...

About Me

4249 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நான் விவாகரத்து செய்ய இது தான் காரணம்.., ஓப்பனாக பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா. இந்த சீரியலில் இவரது நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது...
- Advertisement -spot_img