IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி லக்னோ.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 27) ஏகானா மைதானத்தில் 44 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க  லக்னோ அணி முழுவீச்சுடன் தயாராகி வருகிறது.

IPL 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

அதே போல முக்கிய வெற்றியை பெற வேண்டும் என ராஜஸ்தான் தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ள நிலையில், அதில் ராஜஸ்தான் அணி 3 முறை வெற்றி அடைந்து இருக்கிறது. அதனால் இந்த முறை மும்பை அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here