2024 TET தேர்வுக்கு தயாராகுறீங்களா? உங்களுக்கான முக்கிய டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
2024 TET தேர்வுக்கு தயாராகுறீங்களா? உங்களுக்கான முக்கிய டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!
2024 TET தேர்வுக்கு தயாராகுறீங்களா? உங்களுக்கான முக்கிய டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கடின பயிற்சி மட்டுமல்லாமல் ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வினா குறிப்பு., முழு விவரம் உள்ளே…

அந்த வகையில்,

  • TET தேர்வுக்கான பாடத்திட்டங்களை நன்கு அறிந்து கொள்ளுதல்,
  • குறிப்பிட்ட நேரங்களை கொண்டு கால அட்டவணையை வகைப்படுத்துவதோடு, அதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
  • 3 நாட்களுக்கு ஒருமுறை Revision, வாரத்திற்கு ஒருமுறை Test என்பதையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.
  • அப்போது எந்த பாடத்திட்டத்தில் பலவீனமாக உள்ளீர்கள் என்பதை கண்டறிந்து, அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  • கவனச் சிதறல்களை தவிர்ப்பதோடு, பாசிட்டிவ் ஆக மட்டுமே பேச வேண்டும்.
  • திறமையான ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இருந்தாலும் சிறப்பு.
  • குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிடக்கூடாது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here