மூத்த குடிமக்களுக்கான FD முதலீடு திட்டம்., இந்த வங்கியில் இவ்ளோ வட்டியா? முழு விவரம் உள்ளே…

0
மூத்த குடிமக்களுக்கான FD முதலீடு திட்டம்., இந்த வங்கியில் இவ்ளோ வட்டியா? முழு விவரம் உள்ளே...

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் மூத்த குடிமக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக லாபம் தரக்கூடிய நிலையான வைப்பு (FD) தொகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளனர். இத்திட்டத்தில் ரூ.2 கோடி வரையிலும் முதலீடு செய்யலாம். அதன்படி இந்த முதலீட்டுக்கான அதிக வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை கீழே காணலாம்.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? அப்போ இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

Senior Citizen FD Scheme
Bank Name Tenure Interest
DCB Bank 26 & 37 Months 8.1%
YES Bank 36 to 60 Months 8%
RBL Bank 24 to 36 Months 8%
Bank of Baroda 2 to 3 Years 7.75%
Bandhan Bank 3 to 5 Years 7.75%
IndusInd Bank 33 & 39 Months 7.75%
IDFC Bank 2 to 3 Years 7.75%
Kotak Mahindra Bank 3 Years 7.6%
Axis Bank 3 to 5 Years 7.6%
HDFC Bank 35 to 36 Months 7.5%
Punjab National Bank 2 to 3 Years 7.5%
ICICI Bank 2 to 3 Years 7.5%

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here