கிளாமர் ரோலில் நடிக்க ஆசை.. ஓபன் டாக் கொடுத்த பிரபல நடிகை.. முழு விவரம் உள்ளே!!

0
கிளாமர் ரோலில் நடிக்க ஆசை.. ஓபன் டாக் கொடுத்த பிரபல நடிகை.. முழு விவரம் உள்ளே!!
தமிழ் சினிமாவில் சித்து +2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் சாந்தினி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பின் டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கணவன் மனைவி இருவரும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து பல சீரியல்களில் வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை சாந்தினி கிளாமர் காட்சி குறித்து பேசியுள்ளார்.  அதில், நான் கதையை கேட்கும் போது அந்த கதாபாத்திரத்தை நான் ஏற்றுக்கொள்வேன்.அதிமாக கிளாமர் ரோல் வந்ததில்லை, எனக்கு குடும்ப பெண்ணாக இல்லாமல் சவாலான ரோலில் நடிக்க வேண்டும். கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. இப்போது இரு வெப் தொடர்களில் நடித்து வருகிறேன் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here