TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? அப்போ இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? அப்போ இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? அப்போ இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வாணையம் 90 குடிமைப் பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, அண்மையில் வெளியிட்டுள்ளனர். இதன் முதல் நிலை தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெற இருப்பதால், அதற்குள் தயாராகி விடுவோமா? என தேர்வர்கள் பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இந்த நிலையில் “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

  • TNPSC “குரூப் 1” தேர்வில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்பு மட்டுமல்லாமல் புக் மெட்டீரியலையும் தயாரித்து உள்ளனர்.
  • குரூப் 1 தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களிலும் உட்பிரிவு வரை வினாக்கள் இடம்பெற்றுள்ளது.
  • இதன் மூலம் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்கள், மிக குறுகிய காலத்திலே படித்து பயனடைந்து வருகின்றனர்.
  • நீங்களும் பயன்பெற விரும்பும் பட்சத்தில், கீழே உள்ள படிவத்தை நிரப்பி மிக குறைந்த கட்டணத்தில் புக் மெட்டீரியலை பெற்றுக் கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here