Friday, April 19, 2024

அரசியல்

சிங்கம் களமிறங்கிடுச்சு.., பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த்.., வெளியான புகைப்படம்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கால் பதித்து அசத்தி வந்தார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு தான் வீடு திரும்பிய இவர் தற்போது நலமுடன் இருப்பதாக...

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர் கொள்முதல் விலை உயர்வு., ஆவின் பால் உயருமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக ஆவின் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்க படாததால் பலரும் அதிக விலைக்கு தனியார் நிறுவனத்திற்கு கொள்முதலை வழங்கினர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து பால்...

தமிழக முதலமைச்சர் – ஆளுநருக்கு இடையே விரிசல்?? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி!!

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் தொடர்ந்து நிறுத்தி வைத்துக் கொண்டே இருந்தார். இதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆளுநரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக தெரிவித்தனர். அதன் பின் வழக்கு மீண்டும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்...

ஏலேய்.., யாராச்சும் டாஸ்மாக் பக்கம் போனீங்க.., ஒரேடியா தூக்கிடுவேன்..  தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சரத்குமார்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்த சரத்குமார் தற்போது அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படி சினிமா ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சமத்துவ மக்கள் கட்சி தலைவராக அரசியலில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது அரசியல் குறித்து சரத்குமார் பேசியது இணையத்தில்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.., மருத்துவர்கள் அதிகாரபூர்வ அறிக்கை!!

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலம் பின்னடைவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், எப்போதும் போல் மருத்துவர்கள் முறைப்படி அறிக்கை வெளியீட்டு இருப்பதாகவும், தற்போது கேப்டன்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 நிவாரண நிதி? தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்!!!

கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ள நீரால் சூழப்பட்டது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட மத்திய மாநில அரசுகள் மட்டுமல்லாமல் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வந்தனர். தற்போது...

மிக்ஜாம் புயல் எதிரொலி: “கலைஞர் 100 விழா” ஒத்திவைப்பு., இந்த தேதியில் தான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது கட்சி தொண்டர்களால் திமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் வகையில் கலைஞர் 100 வது விழாவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதிகாரிகளிடம்...

மு.க.அழகிரி மகன் மருத்துவமனையில் திடீர் அனுமதி.., அப்படி என்னதான் ஆச்சு? டாக்டர் விளக்கம்!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மதுரையில் வசித்து வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததில் இருந்து சென்னையில் வகித்து வருகிறார். தற்போது துரை தயாநிதி தொழிலதிபராக இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில்...

தே.மு.தி.க. விஜயகாந்த் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்., மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் முன்னணி நடிகராகவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். வழக்கமான பரிசோதனை என எதிர்பார்த்த நிலையில், நுரையீரல் சிகிச்சை தேவைப்படுவதாகவும், 14 நாட்களுக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்த் பூரண குணமடைய...

கேப்டன் எப்படி இருக்கிறார்? இரண்டு நாளில் செய்தி வரும்? விஜயகாந்த் மனைவி பிரேமலதா தகவல்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் அதிரடி நாயகனாக இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சினிமா ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அரசியலில் இறங்கி ஒரு கை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -