Monday, April 22, 2024

அரசியல்

தி.மு.க.வின் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் ரத்து வழக்கு? உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். அதில் குறிப்பிட்டபடி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களையும் வாங்கப்பட்டு விரைவில் குடியரசுத் தலைவரிடம் தமிழக அரசு தரப்பில் சமர்ப்பிக்க உள்ளனர். இதற்கிடையில் இந்த கையெழுத்து பள்ளி மாணவர்களை வற்புறுத்தி வாங்குவதாக...

விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா மற்றும் குடும்பத்தினர் மரியாதை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த நாயகனாக ஜொலித்து வந்தவர் தான் விஜய்காந்த். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 28) காலமானார். இவரின் உடல் நேற்று (டிசம்பர் 29) முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரின் நினைவிடம் தொடர்பாக...

அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்., இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது!!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது இறப்பு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் அவரது உடல்...

விஜயகாந்த் திடீர் உயிரிழப்பு.. இறுதி ஊர்வலம் எப்போது?? குடும்பத்தினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் முன்னணி நடிகராகவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து சிகிக்சை பெற்று வந்த இவர், இன்று காலை எதிர்பாரா விதமாக காலமானார். இவரது இறப்பு திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இவரின் இறுதி ஊர்வலம் குறித்து ஓர் முக்கிய தகவல்...

“ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திகார் சிறைக்கு செல்வார்”., அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமி சொன்ன தகவல்!!!

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். அப்போது இருந்து இருவருக்கும் இடையிலான சச்சரவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம், "முதலமைச்சராக இருந்த எடப்பாடி என்னென்ன செய்தார் என எனக்கு தெரியும்....

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி., என்ன காரணம்? பரபரப்பான அறிவிப்பு!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த்-க்கு, கடந்த சில காலங்களாக உடல்நிலை பாதிப்பால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் உடல்நிலை மிகவும் மோசமாகியதால், 14 நாட்களுக்கு சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து ரசிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்-ன் உடல்நிலை சரியாகி திரும்ப...

தமிழக மக்களே., “நீங்கள் நினைக்கிற மதம் தான் நான்”., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு!!!

தமிழகத்தில் நாளை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் புத்தாடை, கேக் போன்ற வியாபாரங்கள் மேலோங்கி காணப்படுகிறது. இந்த சூழலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நேற்று (டிச.23) மாலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய உரையாற்றி உள்ளார். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் அதில் "கடந்தாண்டு நான் மேடையில்...

மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக முன்னணி நடிகை? எந்த தொகுதி? பரபரப்பான தகவல்!!!

இந்தியாவில் அடுத்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத், பா.ஜ.க. தலைவர்கள் கூறும் கருத்துகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார். இதனால் இக்கட்சியில் இணையலாம் என தகவல் பரவி வந்த...

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிவாரண தொகை? பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை!!!

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்குவதற்காக சென்னை உள்ளிட்ட இடங்களில் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணம் வழங்கும் பணியை நாளை (டிச.17) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் நிவாரண தொகையை...

தொண்டர்களுக்கு அண்ணியாக இல்லாமல்  அன்னையாக இருந்துள்ளேன்… விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். பல BLOCKBUSTER படங்களை கொடுத்த இவர், அரசியலில் களம் இறங்கி தே.மு.தி.க என்ற கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தினந்தோறும் இவர் குறித்த வதந்திகள் பரப்பப்பட்டு வந்த...
- Advertisement -

Latest News

IPL 2024: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி.. RCB கேப்டன் ஃபாஃப் டூபிளசிஸ்க்கு அபராதம்!!

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது ஒரு புறம்...
- Advertisement -