அரசியலில் குதித்த விஜய்யின் ரீல் மாமனார்., எந்த கட்சி தெரியுமா?? வெளியான அதிரடி அப்டேட்!!

0
அரசியலில் குதித்த விஜய்யின் ரீல் மாமனார்., எந்த கட்சி தெரியுமா?? வெளியான அதிரடி அப்டேட்!!
அரசியலில் குதித்த விஜய்யின் ரீல் மாமனார்., எந்த கட்சி தெரியுமா?? வெளியான அதிரடி அப்டேட்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் ரஜினி முருகன், ரெமோ, பைரவா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிசியாக நடித்து வரும் இவரின் அப்பா சுரேஷ் குமார் திரைப்பட தயாரிப்பாளர் என நமக்கு தெரியும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் சினிமாவை தாண்டி அரசியலில் கால்பதித்துள்ளார். அதாவது பாஜக கட்சியில் இணைந்த இவர் கேரள மாநிலக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட நடிகர் சுரேஷ் கோபிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சுற்றுலா பயணிகளே., இந்த பிரபல அருவியில் குளிக்க அனுமதி இல்லை? அதிர்ச்சி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here