மகாநதி சீரியல் புகழ் காவேரியின் காதலனை பார்த்துள்ளீர்களா?? அடடே ஹீரோவையே மிஞ்சிடுவாரு போலையே??

0

மகாநதி சீரியல் இப்பொழுது விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைத்துள்ளது. ஆரம்பத்தில் நிவின் காவேரி ஜோடி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இப்பொழுது அப்படியே உல்டாவாக மாறி விட்டது.

விஜய்யும் காவேரியும் கான்ட்ராக்ட் திருமணம் செய்து கொண்டாலும் அந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்து போனது. விஜய் டிவியில் பேவோரைட் கதாநாயகியாக காவேரி மாறி விட்டார்.

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். விஜய் டெலிவிஷன் அவார்ட்டில் காவேரிக்கு சிறந்த கதாநாயகி அவார்ட் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில் காவேரி தனது காதலனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Lakshmi Priya (@lakshmipriyaoffl)

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குக் வித் கோமாளி 5ல் இணையும் பாரதி கண்ணம்மா நடிகை., இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here