இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு., நாளை (மே 5) தொடக்கம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-25ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, 557 நகரங்களில் நாளை (மே 5) பிற்பகல் 2 மணி முதல் மாலை 05.20 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்பயிற்சி மூலம் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம்?

இதற்கான விண்ணப்பங்கள் 2024 பிப்.9 முதல் ஏப்.10ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட்ட நிலையில், 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here