தமிழக மக்களே அலர்ட்., இந்த மாவட்டங்களில் வீரியமெடுக்கும் டெங்கு காய்ச்சல்., சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவு!!!

0
தமிழக மக்களே அலர்ட்., இந்த மாவட்டங்களில் வீரியமெடுக்கும் டெங்கு காய்ச்சல்., சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால்தான் என்னவோ? டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களே அலர்ட்., இந்த மாவட்டங்களில் வீரியமெடுக்கும் டெங்கு காய்ச்சல்., சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவு!!!

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

இதனால் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவர்கள், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து, டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here