பிக் பாஸ் சீசன் 7.., மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து விக்ரம்.., வெளியான BB ப்ரோமோ!!!

0
பிக் பாஸ் சீசன் 7.., மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து விக்ரம்.., வெளியான BB ப்ரோமோ!!!
பிக் பாஸ் சீசன் 7.., மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து விக்ரம்.., வெளியான BB ப்ரோமோ!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், sofa வில் இருந்த சரவண விக்ரமை பார்த்ததும் அனைத்து போட்டியாளர்களும் கட்டி அணைத்து வரவேற்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து சரவண விக்ரம் ஹவுஸ் மேட்ஸ்யிடம், நான் வெளியே போய் பார்க்கிறேன் நம்ம புரிஞ்சுக்கிறது ஒரு மாதிரி இருக்கு, வெளிய பாக்குறது complete -டா வேற மாதிரி இருக்கு, டைட்டில் வின்னர் என்று பெயர் அடித்தால் ஏன் பெயர்தான் வருது என்று கூற அனைவரும் சிரிக்கின்றனர். இதற்கிடையில் விஷ்ணு மற்றும் மணி வீட்டுக்குள் சரவண விக்ரம் வந்ததைப் பற்றி தங்களுக்குள்ளேயே விவாதம் செய்கின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here