T20 உலக கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் யார் யார்? ICC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
T20 உலக கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் யார் யார்? ICC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் டமாக்காவாக IPL தொடர் முடிந்த சில நாட்களில் T20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 2 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அரங்கேற உள்ளது. இதற்காக இந்திய அணி தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

தற்போது இத்தொடருக்கான  எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் இத்தொடருக்கான வர்ணனையாளர்களை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது . தற்போது T20 உலக கோப்பை தொடரின் வர்ணனையாளர்களை கீழ்க்காணலாம்.

எதிர்பார்க்கவே இல்லையே.. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சீமான்.. முழு விவரம் உள்ளே!!

T20 உலக கோப்பை தொடரின் வர்ணனையாளர்கள்:

கார்த்திக், மாரிசன், பிஷப், போக்லே, சாஸ்திரி, பொல்லாக், பாண்டிங், ஸ்டீவன் ஸ்மித், நாசர், கிரேம் ஸ்மித், இயன் ஸ்மித், ஸ்டெய்ன், வில்கின்ஸ், யூனிஸ், வார்டு, ஸ்தாலேகர், அக்ரம், அதர், அர்னால்ட், அதர்டன், பத்ரீ, பிராத்வைட், டூல், ஃபிஞ்ச் , கங்கா, கவாஸ்கர், ஜெர்மானோஸ், ஹேடன், ஹேஸ்மேன், ஜாம்பாய், மார்ட்டின், பொம்மி, மூடி, மோர்கன், முர்கட்ராய்ட், நைடூ, ஓ’பிரைன், ரெயின்ஃபோர்ட்-ப்ரெண்ட் மற்றும் ராஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here