என்னடா சொல்றீங்க.., மும்பை கேப்டன்  ஹர்திக் பாண்டியாவுக்கு விவாகரத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
 என்னடா சொல்றீங்க.., மும்பை கேப்டன்  ஹர்திக் பாண்டியாவுக்கு விவாகரத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல் ரவுண்டர்களாக திகழ்ந்த வருபவர் தான் ஹர்திக் பண்டியா. இவர் கடந்த 2020ம் ஆண்டு செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதே வருடத்தில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. இந்த தம்பதி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சமீப காலமாக ஹர்திக் மற்றும் நடாஷா இருவரும் இன்ஸ்டாவில் தாங்கள் ஒன்றாக இருக்கும் போட்டோவை வெளியிடுவதில்லை. மேலும் நடாஷா பிறந்தநாள் அன்று கூட பதிவு எதுவும் வரவில்லை. மேலும் Natasa Stankovic Pandya என இன்ஸ்டாவில் பெயர் வைத்து இருந்த அவர், தற்போது பாண்டியா என்பதை மட்டும் நீக்கிவிட்டார்.

T20 உலக கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் யார் யார்? ICC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இதைத்தொடர்ந்து ஒன்றாக இருந்த புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார். இதன் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்கிறார்களா என இணையத்தில் பேச்சு எழுந்து வருகிறது. இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here