காவலருடன் கைகுலுக்கி நடத்துனர் சமாதானம்.. நெல்லை சர்ச்சை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி.. முழு விவரம் உள்ளே!!

0
காவலருடன் கைகுலுக்கி நடத்துனர் சமாதானம்.. நெல்லை சர்ச்சை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி.. முழு விவரம் உள்ளே!!

கடந்த ஒரு வார காலமாக போக்குவரத்து மற்றும் காவல் துறைக்கு பணிப்போர் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிக்கெட் விவகாரத்தில் காவலரும் நடத்துனரும் பரஸ்பரம், வருத்தம் தெரிவித்து, போக்குவரத்து, காவல்துறை ஆகிய இரு துறைகளும் நண்பர்களாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 9

தற்போது இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  இதன் விளைவாக  தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக அரசு பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் வாபஸ் பெறப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here