உஷார் மக்களே.., தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.., இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தொடங்கி மழை கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அரசாங்கம் கனமழை பெய்யும் மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை இந்தியா வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதாவது குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று கணம் முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்று (மே 23) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து எச்சரித்துள்ளது. மேலும் கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்கள், கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

T20 உலக கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் யார் யார்? ICC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here