Home பொழுதுபோக்கு சினிமா கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.. பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க தவெக தலைவர் விஜய் உத்தரவு!!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.. பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க தவெக தலைவர் விஜய் உத்தரவு!!

0
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.. பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க தவெக தலைவர் விஜய் உத்தரவு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய்.  தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போதிலிருந்தே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் நாளை அவரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஓர் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் அட்டவணை வெளியீடு.. சொந்த மண்ணில் 13 போட்டிகளில் பங்கேற்பு.. முழு விவரம் உள்ளே!!

தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாக சென்று, உடனே வழங்கிட அனைத்து நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here