பிக் பாஸ் புகழ் யுகேந்திரனின் மகளா இது? பிரதீப் உடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்!!

0

பிக் பாஸ்  சீசன் 7 கோலாகலமாக முடிவடைந்திருந்தாலும், இதுவரை இல்லாத விதமாக பல சுவாரசியமான  நிகழ்வுகள் அரங்கேறியது. அதாவது, பிரதீப் மீது பிற போட்டியாளர்கள் தங்களது குற்றசாட்டுகளை  முன்வைக்க இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த அர்ச்சனா  பிரதீப்பிற்காக சப்போர்ட் செய்தார்.

மக்கள் மனதில் இடம் பிடித்து டைட்டிலை கைப்பற்றினார். வீட்டிற்குள்ளே அர்ச்சனா பிரதீப்பிற்காக சப்போர்ட் செய்ய வெளியில் யுகேந்திரன் சப்போர்ட்டாக இருந்தார். அதனால் தான் யுகேந்திரன்  எந்த பிக் பாஸ்  கொண்டாட்ட  நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.
இப்படி இருக்க  இப்பொழுது பிரதீப் யுகேந்திரன்  குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில்  ட்ரெண்டிங்காகி வருகிறது. யுகேந்திரனுக்கு  இப்படி ஒரு அழகான  மகளா  என்று கமெண்ட்  செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here