அரசியல் பயணத்திற்கு தயாரான விஜய்., கட்சி பெயர் வெளியீடு…, வெளியான நியூ அப்டேட்!!

0
அரசியல் பயணத்திற்கு தயாரான விஜய்., கட்சி பெயர் வெளியீடு..., வெளியான நியூ அப்டேட்!!
அரசியல் பயணத்திற்கு தயாரான விஜய்., கட்சி பெயர் வெளியீடு..., வெளியான நியூ அப்டேட்!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் (G. O. A .T) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் “விஜய் மக்கள் இயக்கம்” தொடர்பாக ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வரும் பிப்ரவரி 4ம் தேதி இயக்க நிர்வாகிகள் டெல்லி பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கட்சியின் பெயர் ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம்., இந்த தேதியில் அமல்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here