கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.,  RBI வெளியிட்ட முக்கிய தகவல்.. முழு விவரம் உள்ளே!!

0
 கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.,  RBI வெளியிட்ட முக்கிய தகவல்.. முழு விவரம் உள்ளே!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் முதல் வணிக கடைகள் வரை பெரும்பாலான இடங்களில் ஷாப்பிங் செய்வதற்கு கிரெடிட் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் Visa, RuPay, MasterCard என பல்வேறு வகையிலான கிரெடிட் கார்டுகளை வங்கி நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகிறது. இதற்கான பயன்பாடு கட்டணங்கள் வங்கிகள் தோறும் கார்டு வகையை பொறுத்து மாறுபடுகிறது.

தமிழக மீனவர்களே., இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்? வானிலை மையம் எச்சரிக்கை!!

இந்த நிலையில் கிரெடிட் கார்டு தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கிரெடிட் கார்டுகள் மூலம் சில வகையான பணம் செலுத்துவதை விரைவில் தடை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து வங்கிகளும் அத்தகைய கட்டணங்களில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக்கை நிறுத்திவிட்டன.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here