Wednesday, October 27, 2021

வினோதம்

தாய்யை இழந்த காதலன்.. தந்தையை திருமணம் செய்து தாயாக மாறிய காதலி!!

உலகில் நாம் கற்றுக்கொள்ளாமலேயே நம்மில் எதர்ச்சையாக தோன்றும் விஷயம் தான் காதல். அன்பு, பாசம் ஆகியவற்றை தாண்டிய உணர்வு காதல். இதற்கு மயங்காதவர்கள் எவரும் இலர். தற்போது இந்த காதலை வைத்தே ஒரு வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தையை மணந்த காதலி: தான் விரும்பிய காதலின் தாய் மரணத்தை தழுவி விட்டதால், அந்த காதலனின் தந்தையையே திருமணம்...

நோக்கியா 3310 செல்போனை முழுங்கிய 33 வயது நபர் – அரண்டு போன மருத்துவர்கள்!!

ஐரோப்பாவில் 33 வயது மதிக்கத்தக்க நபர் நோக்கியா போனை விழுங்கியதை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அந்த போன் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. போனை விழுங்கிய வினோதம்: நமது பக்கத்துக்கு கண்டமான ஐரோப்பாவில் ஒரு வினோதமான செயல் நடந்துள்ளது. பழைய கால மொபைல் போனான அதாவது, 90ஸ் களில் மிக சிறந்த போனாக நோக்கியா பட்டன் போன்...

பற்களால் ரிப்பனை கடித்து கடை திறந்த அமைச்சர் – பாகிஸ்தானில் நடந்த வினோதம்!!

பாகிஸ்தானில் உள்ள கடையை திறந்து வைக்க வந்த அமைச்சர் கத்தரிக்கோல் சரியில்லாததால்  தனது பற்களால் ரிப்பனை கடித்து,அதை திறந்து வைத்த வினோத செயல் நடந்திருக்கிறது. வினோத முறையில் கடைதிறப்பு: நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்து வருகிறார். இவர் தலைமையிலான அமைச்சரவையில் பாகிஸ்தானில் ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில்,  இவரது அமைச்சரவையில் சிறைத்துறை...

“நான் ஈ” பட நடிகரின் பிறந்த நாளில் ஏற்பட்ட விபரீதம் – ரசிகர்கள் செய்த மோசமான காரியம்!!

"நான் ஈ" திரைப்படத்தின் நடிகரான சுதீப், இவரின் 50வது பிறந்த நாள் நேற்று (செப் 02) கொண்டாடப்பட்டது. இதில் அவரை பெருமைப்படுத்த நினைத்து எருமைமாட்டை பலியிட்ட அதிர்ச்சி சம்பவமானது கர்நாடகாவில் நடந்துள்ளது. அந்த சம்பவத்தில்  25 பேர் மீது போலீசார் வழக்கு  பதிவு செய்யதுள்ளனர். எருமைமாட்டை பலியிட்ட ரசிகர்கள்: கன்னட திரையுலகத்தின் பிரபல நடிகரான சுதீப், தமிழ்,...

ஏய்.. ஏய் கல்யாணத்த நிப்பாட்டு.. மட்டன் இல்லாததால் கடுப்பில் வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்!!!

ஒடிசா மாநிலத்தில், கல்யாண விருந்தின் போது மட்டன் கறி இல்லாததால் மணமகன் கடுப்பாகி மணப்பெண்ணுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஒடிசாவில் உள்ள ஜஜ்பூரரைச் சேர்ந்தவர் ராமகாந்த் பத்ரா. இவருக்கு வயது 27. இவருக்கு சுகிந்தா என்ற மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தின் முதல் நாள்...

123 நாட்கள் கைகளை பிணைத்து வினோத சோதனை செய்த காதலர்கள்… அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா??

உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு காதல் ஜோடிகள் தங்கள் காதலை சோதிக்க நினைத்து 123 நாட்கள் ஒருவர் கையை ஒருவர் பிணைத்து கொண்டுள்ளனர். இந்த நாட்களில் தங்களின் சுதந்திரத்தை இழந்ததாக கருதி தற்போது பிரிந்து சென்று உள்ளனர். அன்பு என்பது அனைவரிடமும் உள்ளது தான். அதாவது பெற்றோர்களுக்கு  பிள்ளைகளின் மீது உள்ள அன்பு,பிள்ளைகளுக்கு பெற்றோர் மீது...

கணவனை ஷேர் செய்துகொள்ளும் இரட்டையர்கள்… வைரலாகி வரும் வினோத காதல்!!!

இரட்டையர்கள் என்றாலே வினோதம் தான் அவர்கள் முகம் ,உடை,நடை என எல்லாவற்றிலும் ஒற்றுமையாக தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் எல்லாத்தையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு வினோத செயல் நிகழ்ந்து உள்ளது. அதாவது அங்கு உள்ள இரட்டையர்கள் ஒரு நபரையே காதலித்து அவரையே கரம் பிடிக்க உள்ளனர். அனா மற்றும் லூசி என்ற 35 வயதான இரட்டையர்கள்...

‘உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்’ தலைவர் மரணம் – மிசோரத்தின் சுற்றுலா அடையாளம் என முதலமைச்சர் புகழஞ்சலி..!!!

உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று கருதப்படும் குடும்பத்தின் தலைவர் ஜினா சானா தமது 76ஆம் வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம் மாநில முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்’ தலைவர் மரணம்: வட கிழக்கு மாநிலமான மிசோரமின், பங்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. 76 வயதான இவருக்கு 39 மனைவிகள்,...

11 வருஷமா பொண்ண தேடுனாங்க… ஆனா பக்கத்துல வீட்ல தேடல… கண்ணில் மண்ணை தூவிய காதல் ஜோடி!!!

கேரளா பாலக்காட்டில் உள்ள அயலூர் கிராமத்தில் சஜிதா என்ற பெண் 11 வருடங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். தற்போது அவர் தங்கள் பக்கத்து வீட்டிலேயே காதலருடன் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. சஜிதாவும், அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ரஹ்மானும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் காதலுக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று சஜிதா 11 வருடங்களுக்கு...

ஆகட்டும் டா தம்பி ராஜா … நட ராஜா … மெதுவா … போங்கய்யா – சீனாவில்  நடந்த யானைகளின் அழகான காட்சி!!!

15 காட்டு யானைகளின் ஒரு கூட்டம் சீனாவில் காடுகள், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புறங்கள் வழியாக 500 கி.மீ. தொலைவில் நடந்து தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! சீனாவில்  நடந்த யானைகளின் அழகான காட்சி: சுமார் 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை கடந்து வந்த யானை மந்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யானைகளின் கூட்டம்,...
- Advertisement -

Latest News

வியர்வையுடன் ஒர்கவுட் செய்யும் தமன்னா – ஐயோ.., டவலா நாங்க இருந்த எப்படி இருக்கும்!! ஏங்கும் இளசுகள்!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வேர்வையுடன் கூடிய ஒர்கவுட் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர்களுக்கும் விருது கொடுக்கலாமே?? தாதாசாகெப்...
- Advertisement -