Tuesday, July 27, 2021

jebaraj

பெண்கள் குறைவான ஆடைகளை அணிந்தால், அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – பாகிஸ்தான் பிரதமர் கருத்தால் சர்ச்சை!!!

ஒரு பெண் மிகக் குறைவான ஆடைகளை அணிந்தால், அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருப்பது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாகிஸ்தானில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சில சர்ச்சைக்குரிய...

அட இங்கேயுமா?? கிரிக்கெட் வீரர்களையே திரும்பி பார்க்க வைத்த தல ரசிகர்கள்!!!

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் வலிமை. பல நாட்களாகவே தல ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வருகின்றனர். தற்போது இந்தியா - நியூஸிலாந்து இடையே நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் ரசிகர்கள் வலிமை அப்டேட் பதாகைகளை தூக்கிக்காட்டினர். இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ்நாட்டில் அதிக...

வெறும் 15 நாட்களில் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்… தமிழக ஆளுநர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி !!!

16 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் அவர்களின் உரையில், புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொடங்கும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தொடர் ஆனது...

ஐடி நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்… முழு தகவல்கள் உள்ளே!!!

சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 40வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் நந்தன் நீல்கேனி, தொடர்ந்து திறமை மிக்க ஆட்களுக்கு இன்ஃபோசிஸ் நிருவனம் வேலை அளித்து வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும் இந்தியாவில் மட்டும் 19,230 பட்டதாரிகளை பணியமர்த்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பல துறைகள் வீழ்ச்சி கண்ட நிலையில் தொழில்...

ரூ.25000க்கு கார் மேட் ஆர்டர் செய்த தம்பதி.. ஆனா வந்தது என்ன தெரியுமா??

சமீபகாலமாக e-commerce எனப்படும் ஆன்லைன் வர்த்தக மோகம் நம்மில் பலருக்கு தொற்றி கொண்டது. அதிலும் இந்த கொரோனா காலம் நம்மை வீட்டிலையே முடக்கி போட்ட நிலையில் இந்த வசதி நமக்கு பெரிதும் பயன்பட்டு தான் வருகிறது என்று சொல்லலாம். அதன் வகையில் இங்கிலாந்து பெண்மணி ஒருவர் ரூ.25,000க்கு கார் மேட் ஒன்றை ஆர்டர் செய்து...

Don’t Worry மக்களே.. இனி தமிழர்களோட வேலை தமிழர்களுக்கு தான்!!!

இன்று 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. அதில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் பல அதிரடியான அறிவிப்புகளை தமிழக மக்களுக்காக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்புகளுள் மிக முக்கியமானது மற்றும் மக்களை கவர்ந்த அறிவிப்பு ஒன்று உள்ளது. அது என்னவென்றால் தமிழர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிப்பதே. இது குறித்து ஆளுநர் கூறியதாவது,...

சர்வதேச யோகா தினம்.. குறிப்பிட்ட திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி உரை!!

இன்று ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த யோகா தினத்தை முன்னிட்டு நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார். அவரின் உரையில்,'நோய் நாடி' என தொடங்கும்  திருக்குறளை மேற்கோள் காட்டி உள்ளார். கொரோனா நோய் தொற்று பாதிப்பை குறைக்கும் செயல் முறைகளில் ஒன்றாக விளங்குவது தான் இந்த யோகக்கலை....

உலக கோப்பை இறுதி போட்டியில் விராட் கோலியின் வைரல் நடனம்… ரசிகர்களை குஷிப்படுத்திய வீடியோ உள்ளே!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் மூன்றாம் நாளான நேற்று மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. முதல்...

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: தமிழகத்தில் இன்று முதல் அமல்!!!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு சேவைகள் மற்றும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் தொற்று குறைந்த நிலையில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது. அந்த தளர்வுகள் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையை தடுக்கும் வகையில் பல்வேறு...

இப்படியே போனா இனி சைக்கிள் தான் போல… தொடர்ந்து உயர்வில் பெட்ரோல்,டீசல் விலை!!!

மக்களின் மிக முக்கிய தேவையாக விளங்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாள்தோரும் நிலைத்தன்மையைற்று இருக்கிறது. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98.40-ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.58-ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையிலேயே மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பயணத்திற்கு...

About Me

159 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஷிவானியின் சாதனையை முறியடித்த அஞ்சலி… இதுலயுமா போட்டி போடுவீங்க!!!

சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது தொட்டிலில் தலைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி பல யோகாசனங்களை செய்து உள்ளார். அந்த...
- Advertisement -spot_img