பூர்ணிமா காதுல பூவை வச்ச ஆண்டவர்.., ஸ்தம்பித்து போன போட்டியாளர்கள் – பரபரப்பாக வெளியான ப்ரோமோ!! 

0
விஜய் டிவியில் முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் முதலாவதாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நிறைய மாற்றங்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக ஏற்கனவே எலிமினேட்டாகி சென்ற போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தனர். இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பூர்ணிமாவை ஆண்டவர் சரியான டோஸ் கொடுத்துள்ளார்.
அதாவது இந்த வாரம் எப்படி போனது என்று ஒவ்வொரு போட்டியாளரையும் கேட்டு வந்த நிலையில் பூர்ணிமாவை மட்டும் கேட்கவில்லை. அதற்கு பூர்ணிமா கையை தூக்கி என்ன Skip பண்ணிடீங்க சார் என்று கூற, நீங்க சொல்லுகிற எல்லாத்தையும் நான் கேப்பேன் என்று நினைச்சீங்களா.  பூ கொண்டு வாங்க, இப்ப யாரு காதுல பூ வைக்கிறானு பார்ப்போமா? என்று கமல் கூற பூர்ணிமா ஸ்தம்பித்து போய் நிற்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here